- Tag results for Lok Sabha
![]() | வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: அண்ணாமலை பேட்டிவரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
![]() | 2034-இல் மகளிருக்கான இடஒதுக்கீடு சாத்தியமாகும்: கபில்சிபல்2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று கபில்சிபல் கூறினார். |
![]() | மக்களவைத் தேர்தல்: தொகுதி பங்கீட்டை தொடங்கியது திமுகமக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. |
![]() | உட்கார்.. உதை வாங்கப் போற..: மக்களவையில் ஆவேசமான தயாநிதிமாறன்மக்களவையில் நடந்த விவாதத்தில், குறுக்கிட்டுப் பேசிய அமைச்சரை உட்கார்.. உதை வாங்கப் போற.. நீ அமைச்சர் தானே என்று தயாநிதி மாறன் ஆவேசமடைந்தார். |
![]() | மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேறியது!மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. |
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: உடனடியாக அமலுக்கு வருவதில் சிக்கல்?மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. | |
புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டம் தொடங்கியது!புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. | |
![]() | மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்!மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்யப்படவுள்ளது. |
![]() | நாடாளுமன்ற இறுதி நாளிலாவது ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்: பாஜகபழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இறுதி நாளான இன்று உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்புத் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார். |
![]() | செப். 17ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்புநாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரையோட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. |
மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் ம.ஜ.த.; 4 தொகுதிகள் ஒதுக்கீடு!வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். | |
![]() | திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். |
![]() | செப். 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்!நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தோ்தலுக்காக எரிவாயு உருளை விலை குறைப்பு: கே.எஸ்.அழகிரிதோ்தலில் ஆதாயம் தேடும் நோக்கில் சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி விமா்சனம் செய்துள்ளாா். |
![]() | தில்லியில் காங்கிரஸ் தனித்துப்போட்டி! ஆம் ஆத்மி மீது நம்பிக்கையின்மை?மக்களவைத் தேர்தலில் தில்லியில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்