- Tag results for Mekedatu
![]() | தமிழகத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டில் அணை கட்ட முடியாது: அனைத்துக் கட்சி குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதிகாவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டு பகுதியில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணை கட்ட முடியாது என்பதை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மீண்டும் உறுதியளித்துள்ளதா |
![]() | ஜூன் 23-ல் மேக்கேதாட்டு குறித்து விவாதிப்போம்: காவிரி ஆணையம்ஜூன் 23ல் நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து கண்டிப்பாக விவாதிப்போம் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழுத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். |
![]() | மேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வுமேட்டூர் அணையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். |
மேக்கேதாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அர்த்தமற்றது : பசவராஜ் பொம்மைமேக்கேதாட்டு திட்டத்தில் கர்நாடகத்திற்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் எனவும், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு சட்டவிரோதமானது என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். | |
![]() | மேக்கேதாட்டு விவகாரம்: கர்நாடக முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்மேக்கேதாட்டு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை விமர்சித்த கர்நாடக முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | மேக்கேதாட்டு: தமிழக அரசு புதிய மனுமேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே முன்மொழியப்பட்டுள்ள அணை கட்டுமானம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) ஆலோசித்து வருவதற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசின் |
![]() | மேக்கேதாட்டு: 'காவிரி மேலாண்மை ஆணைய விவாதத்தை எதிர்ப்போம்'மேக்கேதாட்டு விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். |
![]() | ‘விரைவில் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெறுவோம்’: கர்நாடக முதல்வர்மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு விரைவில் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | மேக்கேதாட்டு அணை விவகாரம்: குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்புமேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். |
மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடகம்மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. | |
![]() | மேக்கேதாட்டு அணை: 'தமிழக அரசின் தீர்மானம் சட்டவிரோதமானது'தமிழக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் கண்டனத்துக்குரியது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். |
மேக்கேதாட்டு அணை விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம்மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. | |
![]() | மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு பேரவையில் இன்று தீர்மானம்மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. |
![]() | மேக்கேதாட்டுவில் புதிய அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமிமேக்கேதாட்டுவில் புதிய அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | மேக்கேதாட்டு அணை விவகாரம்: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்