- Tag results for O Panneerselvam
![]() | நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்புநடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். |
![]() | ஓபிஎஸ் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்!முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது. |
![]() | ஓமந்தூராரில் தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம்ஓமந்தூராரில் தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் தி.மு.க. அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று |
![]() | கொடநாடு கொலை: ஓ.பி.எஸ். போராட்டத்தில் டிடிவி தினகரன்!கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் போராட்டத்தில், டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். |
![]() | ஒரே மேடையில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன்!அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணமாக உள்ளது என்றார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். |
![]() | மேகதாது விவகாரம்: கர்நாடக துணை முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள கர்நாடக துணை முதல்வர் டி. சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் |
![]() | ஓபிஎஸ் - டிடிவி இணைந்து செயல்பட முடிவு: பண்ருட்டி ராமச்சந்திரன்ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி. தினகரன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது உறுதி: ஓ.பி.எஸ்.அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். | |
![]() | இடைத்தேர்தல்: ஓபிஎஸ் நாளை முக்கிய அறிவிப்புமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். |
![]() | ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மிகவும் பரபரப்புடன் சலசலப்புடன் இன்று முடிந்திருக்கிறது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. |
பிரச்னைகளை பேசித் தீர்க்கலாம்; பொதுக்குழுவுக்கு வாருங்கள்: ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் அழைப்புபொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். | |
பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். | |
![]() | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு: இன்று பிற்பகலில் விசாரணைஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. |
![]() | அதிமுகவில் அராஜகப்போக்கு! தர்மம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்.அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறும்: ஓ.பன்னீர்செல்வம்குடியரசுத்தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சீராகும் என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்