- Tag results for Potato
![]() | உருளைக்கிழங்கு சீஸ் போண்டாஉருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். |
![]() | உருளைக்கிழங்கு டிக்கியாவேக வைத்துத் தோலூரித்த உருளைக்கிழங்கை, வேக வைத்து மசித்த வாழைக்காயுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். |
![]() | உருளைக்கிழங்கு கபாப்உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். அதில் கடலைமாவு, தனியா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், ஏலக்காய், உப்பு, கசகசா சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். |
![]() | உருளைக்கிழங்கு ஸ்வீட் பால்உருளைக்கிழங்கை சுத்தப்படுத்தி வேகவிட வேண்டும். வேகவிடும்போது தண்ணீரில் சிறிதளவு சர்க்கரையைப் போடவும். திட்டமாக வேக வைத்து இறக்கி, தோல் எடுத்து நடுவே குறுக்குவாட்டில் நறுக்கி இருபாகமாக |
![]() | சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்கிழங்கை நன்றாக கழுவி இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். |
![]() | உருளைக்கிழங்கு குலோப்ஜாமுன்வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் துருவிய பனீர், பால் பவுடர், மைதா, ஏலக்காய்ப் பொடி எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அதற்குள் ஒன்று அல்லது இரண்டு கல்கண்டு வைத்து |
![]() | லேய்ஸ் சிப்ஸின் உருளைக்கிழங்கு மீதான காப்புரிமை ரத்து: விவசாயிகள் மகிழ்ச்சிஅடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்பட்டு வந்த பெப்சிகோ நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த உருளைக்கிழங்கிற்கான காப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | ப்ரோக்கோலி உருளைக்கிழங்கு மசாலாஉருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். |
![]() | உருளைக்கிழங்கு கட்லெட்குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும். |
![]() | உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். |
![]() | உருளைக்கிழங்கு சில்லிமுதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நீளமாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். |
உருளைக்கிழங்கு சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா?உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இதில் இருக்கின்றன. | |
![]() | சேனைக்கிழங்கு பிட்லைசேனைக்கிழங்கை சுத்தப்படுத்தி துண்டுகளாக நறுக்கி நன்கு வேக வைத்து நீரைவடிக்கட்டி விடவும். |
![]() | சேனைக்கிழங்கு வடாம் அவியல்சேனையை நன்கு சுத்தம் செய்து, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, அவித்து தண்ணீரை வடித்துவிடவும். |
![]() | சேனைக்கிழங்கு டிலைட்சேனைக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, நீரிலிட்டு முக்கால் பதத்திற்கு அவித்து தண்ணீரை வடித்துவிடவும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்