- Tag results for Protests
![]() | ஜார்க்கண்ட் அரசைக் கண்டித்து சேலத்தில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சம்மத் ஷிகர்ஜி கோயிலை சுற்றுலா தளமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஜெயின் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மக்கள் போராட்டம் எதிரொலி: பெய்ஜிங்கில் கரோனா பரிசோதனை கட்டுப்பாடுகள் தளர்வு!சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனைகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. |
![]() | சுதந்திரம் வேண்டும்: சீனா அதிபருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ‘கரோனா கட்டுப்பாடு வேண்டாம்', 'சுதந்திரம் வேண்டும்', 'சுதந்திரம் வெல்லும்' என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | 21% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளதை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர். |
ஈரானில் பரவும் போராட்டம்: 9 பேர் பலி; இணைய வசதி முடக்கம்ஈரானில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்களில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். | |
![]() | நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்: மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
![]() | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைந்தது என்ன தெரியுமா?தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ குறித்த முழு அறிக்கையை அருணா ஜெகதீசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழக்கிமை (ஆக.18) சந்தித்து சமர்பித்துள்ளார். |
![]() | அக்னிபத்: விமானப் படையில் சேர விண்ணப்பிப்பது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்புஅக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் சேர்வதற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. |
![]() | அக்னிபத் திட்டத்துக்கு ஆள் எடுப்பு எப்போது? அறிவிக்கை வெளியீடுமுப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அக்னிபத் திட்டம்: பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு தடைஅக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அரசு தடை விதித்துள்ளது. |
![]() | அக்னிபத் போராட்டம்: 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்துஆயுதப் படையில் புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | ‘அக்னிபத்’ திட்டம்: ராணுவத்தில் சோ்வதற்கான விதிமுறைகள் வெளியீடு‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சோ்வதற்கான விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. |
![]() | திட்டமிட்டபடி ‘அக்னி’ வீரா்கள் தோ்வு: ராணுவம் உறுதிமுப்படைகளில் தற்காலிகமாக வீரா்களைச் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் அனில் புரி கூறினாா். |
![]() | அக்னிபத் வன்முறை: உ.பி.யில் 387 போ் கைதுஉத்தர பிரதேசத்தில் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் இதுவரை 387 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா். |
![]() | அக்னி வீரா்களுக்கு கட்சி அலுவலகத்தில் பாதுகாவலா் வேலை: பாஜக மூத்த தலைவா் கைலாஷ் விஜய்வா்கியா பேச்சால் சா்ச்சைஅக்னி வீரா்களுக்கு பாஜக அலுவலகத்தில் பாதுகாவலா் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கைலாஷ் விஜய்வா்கியா கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்