- Tag results for Rajyasabha
![]() | மாநிலங்களவைத் தோ்தல்: நாளை முதல் வேட்புமனுதமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கு 3 வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது. ஓரிடத்தை கூட்டணிக் கட்சிக்கான காங்கிரஸுக்கு அளித்துள்ளது. அதிமுக இரு இடங்களுக்கு போட்டியிடுகிறது. |
![]() | ஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை: பிரதமர் மோடிஓய்வு பெறும் எம்.பி.க்களின் அனுபவ அறிவு நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்தார். |
![]() | புதுவை மாநிலங்களவை உறுப்பினர்: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் யார்?புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு குறித்து என்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இரவு நீண்டநேரம் நடைபெற்ற நிலையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. |
![]() | மாநிலங்களவை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் எல். முருகன்மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். |
![]() | தமிழகத்தில் செப். 13-ல் மாநிலங்களவைத் தேர்தல்தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான மாநிலங்களவைத் தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
‘அமளியால், இரவு தூக்கம்கூட வரவில்லை’: வெங்கையா நாயுடு வேதனைஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவையின் புனிதம் கெடுவதாக கூறிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். | |
![]() | பெகாஸஸ் எதிரொலி: மாநிலங்களவையில் விவசாயிகளின் பிரச்னை குறித்த விவாதம் முடங்கியதுநாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாயப் பிரச்சனைகள் குறித்த விவாதம் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் பெகாஸஸ் விவகாரத்தால் அவை முடங்கியுள்ளது. |
![]() | மாநிலங்களவை முடக்கும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்: வெங்கையா நாயுடு எச்சரிக்கைமாநிலங்களவையை முடக்கும் உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | எதிர்க்கட்சிகள் அமளி: பிற்பகல் 3.30 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைப்புஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. |
![]() | காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்வோம்: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்!காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதிமுக மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணன் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்