• Tag results for Ramadoss

மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

published on : 7th August 2022

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கையின் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

published on : 7th August 2022

சீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? - ராமதாஸ் எச்சரிக்கை

சீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? என்பது குறித்து இந்தியா முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

published on : 31st July 2022

எது தாழ்த்தப்பட்ட சாதி? -பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ராமதாஸ் கண்டனம்

எது தாழ்த்தப்பட்ட சாதி? என தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 15th July 2022

பாமக நிறுவனா் ராமதாஸுக்கு கரோனா தொற்று பாதிப்பு

பாமக நிறுவனா் ராமதாஸ், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.

published on : 14th July 2022

ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

published on : 13th July 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

published on : 11th July 2022

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  தகுதியானவர் இளையராஜா: அன்புமணி ராமதாஸ் 

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  தகுதியானவர் இளையராஜா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

published on : 7th July 2022

'டான்' படத்துக்கு ராமதாஸ் விமர்சனம் - சிவகார்த்திகேயன் பதில்

பாமக நிறுவனர் ராமதாஸ் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் குறித்த தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

published on : 16th June 2022

முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பாமக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

published on : 29th May 2022

பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

published on : 28th May 2022

பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

published on : 28th May 2022

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாமக அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பாமக அறிவித்துள்ளது.

published on : 19th May 2022

''படத்திலும் அப்படி நடிக்காதீங்க'' - அல்லு அர்ஜுனுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

உங்கள் படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். 

published on : 21st April 2022

‘காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும்’: மாநிலங்களவையில் அன்புமணி

காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

published on : 5th April 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை