- Tag results for Runs
![]() | விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்!சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப் விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். |
![]() | சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 18,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். |
![]() | ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். |
![]() | உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அணிகள்!உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. |
![]() | சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து 4-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். |
![]() | உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த ஜோ ரூட்!உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் மாறியுள்ளார். |
![]() | தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார். |
![]() | சிக்ஸருடன் 10,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். |
![]() | ரோஹித் சர்மா தவறவிட்ட சாதனை!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடக்கும் முன்னமே ஆட்டமிழந்தார். |
![]() | டெஸ்டில் 11,000 ரன்களை கடந்த ஜோ ரூட்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளர். |
![]() | விராட் கோலி சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை ஷுப்மன் கில் நிகழ்த்துவாரா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். |
![]() | ஐபிஎல்: முதல் வீரராக 7 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!பெங்களூரு அணியின் விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 7,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். |
![]() | ஐபிஎல்: கே.எல்.ராகுலின் புதிய சாதனை!ஐபிஎல் போட்டிகளின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். |
![]() | மகளிர் ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகள்!இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலிடம் முதலிடம் பிடித்துள்ளார்கள். |
![]() | ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார் யார்?ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்