- Tag results for Salem
![]() | சேலம் ஏத்தாப்பூர் அருகே ரூ.4.75 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்: இபிஎஸ் தொடங்கி வைத்தார்சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ரூ.4.75 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
சேலம்: கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலைஎடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள அரசு கல்வியில் கல்லூரிக்கு சொந்தமான கட்டடத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | ஜெயலலிதா காா் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிமறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | சாலையோரம் வாகனங்களை நிறுத்தக் கூடாது: சேலம் ஆட்சியர்இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்தக் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். |
![]() | திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் வருமா? - சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. |
![]() | சேலத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள்!ஓணம் பண்டிகையை ஒட்டி சேலத்தில் உள்ள கேரள மக்கள் அத்த பூக்கோலம் வரைந்து நடனமாடி கொண்டாடினர். |
![]() | மயிலாடுதுறை - சேலம் இடையே நேரடி ரயில் சேவை தொடக்கம்மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கப்பட்டதால் ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வரதட்சிணை கொடுமை வழக்குமருமகளிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | தறி தொழிலாளியை கொன்ற உறவினர்கள் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனைசேலம் அருகே மகுடஞ்சாவடி பகுதியில் கொலை வழக்கில் கணவன் - மனைவி உள்பட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். |
![]() | சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு!ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் விடிய விடிய பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர். |
![]() | சேலம்: குடும்பத் தகராறால் கணவன் - மனைவி தற்கொலை!சேலம் போடிநாயக்கன்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மதுபோதை தகராறில் சாலையில் விழுந்தவர் மீது பேருந்து ஏறி தலை நசுங்கி பலி!சேலம் ஓமலூரில் மதுபோதையில் நடந்த தகராறில் சாலையில் விழுந்தவர் மீது தனியார் பேருந்து ஏறி இறங்கியதால் தலை நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | புகார் அளிக்க நாயுடன் வந்த நபர்! சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!புகார் அளிக்க நாயுடன் வந்த நபரால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | மருத்துவப் படிப்பு தரவரிசை: சேலம் மாணவி கிருத்திகா முதலிடம்மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சேலம் மாணவி கிருத்திகா சாதனை படைத்துள்ளார். |
![]() | குடியிருப்புப் பகுதியில் காமராஜர் சிலை! சேலத்தில் பரபரப்பு!!சேலத்தில் குடியிருப்புப் பகுதியில் தனி நபர் ஒருவர் காமராஜர் சிலையை நிறுவ முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்