- Tag results for Sonia gandhi
![]() | நாடாளுமன்றக் கூட்டம்: முன்வரிசை இருக்கையில் தனியாக அமா்ந்திருந்த சோனியாஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால், காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைருமான மல்லிகாா்ஜுன காா்கே |
![]() | மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. |
![]() | சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. |
![]() | மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிகாங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். |
![]() | சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். |
அம்மாவின் அன்பை நாட்டுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்: ராகுல் காந்திதில்லியில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். | |
![]() | சீனாவுக்கு பொருளாதார வழியில் பதிலடி அளிக்காதது ஏன்? - மத்திய அரசுக்கு சோனியா கேள்விசீனாவின் ராணுவ பகைமைக்கு பொருளாதார வழியில் ஏன் பதிலடி அளிக்கவில்லை என்று மத்திய அரசுக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். |
![]() | முக்கியப் பிரச்னைகளில் மெளனம் காப்பது ஏன்? பாஜகவுக்கு சோனியா காந்தி கேள்விமுக்கியப் பிரச்னைகளில் மெளனம் காப்பதை பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். |
சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். | |
![]() | சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் இணையும் சோனியா!ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இணைய உள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். |
![]() | ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்: சோனியா, கார்கே மரியாதை!முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் சாந்தி வனத்த |
![]() | காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும்: சோனியா நம்பிக்கைபுதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகம் பெறும் என்று தான் நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து!வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. |
![]() | பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கேபணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் நாட்டின் முக்கியப் பிரச்னையாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்