- Tag results for Srilanka
![]() | இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 15 இந்திய மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 15 இந்திய மீனவர்கள் வியாழக்கிழமை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் |
![]() | தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடி அருகே தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். |
மீளுமா இலங்கை: இந்தியா முதலில் பேட்டிங்!இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. | |
![]() | ஹசரங்கா அணியில் இல்லாதது சவாலாக உள்ளது: மஹீஸ் தீக்ஷனாவனிந்து ஹசரங்கா இலங்கை அணியில் இல்லாதது தனது பந்துவீச்சை சவாலானதாக மாற்றியுள்ளதாக அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். |
ஜிம்பாப்வேவின் மோசமான சாதனையை முறியடித்த இலங்கை அணி!உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது. | |
![]() | தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் |
![]() | இலங்கைக்கு சிக்கல்: காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்!காயம் காரணமாக இலங்கை வீரர் லகிரு குமாரா உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார். |
இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. | |
அதிக தோல்விகள்: ஜிம்பாப்வே சாதனையை சமன்செய்த இலங்கை!உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணிகள் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சாதனையை இலங்கை சமன் செய்தது. | |
![]() | தோல்வியில் இருந்து மீளுமா ஆஸி.: இலங்கை முதலில் பேட்டிங்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. |
![]() | பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி சதம்: அதிக சிக்ஸர்கள் அடித்த குசால் மெண்டிஸ்!உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் குசால் மெண்டிஸ். |
இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. | |
![]() | நாகை - இலங்கை இடையே அக்.15 முதல் கப்பல் போக்குவரத்து!நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர்-15 ஆம் தேதிக்குள் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். |
![]() | அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பும்ரா விளையாடக் கூடாது: இலங்கை முன்னாள் வீரர்தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | ஐபிஎல் போட்டிகளால் சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட்: முத்தையா முரளிதரன்ஐபிஎல் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் சிறப்பாக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்