- Tag results for Students
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சுமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டால் எதிர்த்து போராட வேண்டும். அதுதான் சமூகம் குறித்தான அக்கறை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். | |
![]() | மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க இதழ் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புபள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவர் மாணவர்கள் போராட்டம்உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டில் போர் மூண்டதால், தாயகம் திரும்பிய நிலையில், நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கு சேர்க்கை வழங்கக் கோரி போராட்ட |
![]() | நெல்லையில் மாணவர்களை மாற்று இடத்திற்கு மாற்றியதை கண்டித்து 2 வது நாளாக தொடரும் போராட்டம்நெல்லையில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், மாநகராட்சி தொடக்க பள்ளி மாணவர்களை மாற்று இடத்திற்கு மாற்றியதை கண்டித்து 2 வது நாளாக குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு |
![]() | புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடக்கம்புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
![]() | அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி-ல் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். |
![]() | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: 90.07% பேர் தேர்ச்சிதமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். |
![]() | கல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சிகல்வி நிலையங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தும்படி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. |
'2025-க்குள் 8 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவு' - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்2025-க்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளா | |
![]() | ஆலங்குளத்தில் தொடக்கப்பள்ளி தொடங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்மாணவ மாணவிகள் தங்கள் ஊரில் அரசு தொடக்கப்பள்ளி வேண்டும் எனக் கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
![]() | கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வருகைதமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. |
துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை சுட்டுரையில் தெரிவித்துள்ளார். | |
![]() | காட்பாடி மாநகராட்சி மண்டல அலுவலக சுவற்றில் கல்லூரி மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள்காட்பாடி மாநகராட்சி மண்டல அலுவலக சுவற்றில் கல்லூரி மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. |
![]() | மாமல்லபுரம்: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்த முன்னாள் மாணவர்கள்26 ஆண்டுகள் கழித்து ஒரு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரையும் அதில் ஒருங்கிணைத்தனர். |
![]() | என்சிசி மாணவர்களின் கடல் சாகச பயணம்: ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்கடற்படைப் பிரிவு மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்