- Tag results for TNBudget2021
![]() | அடுத்த 100 நாள்களில் என்ன செய்யப் போகிறேன்? மு.க. ஸ்டாலின் உரைவாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | வேளாண் பட்ஜெட்: அறிய வேண்டிய அனைத்து விவரங்களும்..வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. |
![]() | 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள்தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். |
![]() | சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகள்சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். |
![]() | 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடிதமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியுள்ளார். |
![]() | 'கைதட்டலாமே..' வேளாண் துறை அமைச்சரின் ருசிகர பேச்சுகரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். |
![]() | விவசாயிகளுக்கு ரூ.52 கோடி செலவில் தார்ப்பாய்கள்தமிழக நெல் விவசாயிகளுக்கு ரூ.52.02 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். |
![]() | தமிழக வேளாண் பட்ஜெட்: சிறப்பம்சங்கள்தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. |
![]() | விசாரணைக்குப் பின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்உரிய விசாரணைக்குப் பிறகு கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பெட்ரோல் விலையை ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவு: பழனிவேல் தியாகராஜன்பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். |
![]() | இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கும்? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். |
![]() | மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். |
![]() | தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள்தொழில்துறை நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள்: பட்ஜெட்தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். |
![]() | புதிதாக 1000 பேருந்துகள்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்