- Tag results for TN Corona
![]() | பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்: தமிழ்நாடு அரசுபொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது. |
![]() | சென்னையில் 400-ஐ நெருங்கும் தினசரி கரோனா பாதிப்புசென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 400-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கரோனா தினசரி பாதிப்பு 58-ஆக குறைந்ததுதமிழகத்தில் சனிக்கிழமை 58 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. |
தமிழகத்தில் புதிதாக 750 பேருக்கு கரோனா; 13 பேர் பலிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். | |
![]() | தமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனாதமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. |
![]() | கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியதுதமிழகத்தில் ஆறாவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் செலுத்துவதற்கு 66 லட்சம் தடுப்பூசிகள் அரசு கையிருப்பில் உள்ளன. |
![]() | தமிழகத்தில் புதிதாக 1,289 பேருக்கு கரோனா; 18 பேர் பலிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். |
![]() | தமிழகத்தில் 3வது நாளாக கரோனா அதிகரிப்பு: புதிதாக 1,631 பேருக்கு தொற்று உறுதிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் பலியாகினர். |
![]() | தமிழகத்தில் 2வது நாளாக கரோனா அதிகரிப்பு: இன்று 1,596 பேருக்கு தொற்று உறுதிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 21 பேர் பலியாகினர். |
![]() | தமிழகத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனாதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் புதிதாக 1,493 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்சென்னையில் புதிதாக 1,493 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கரோனா; மேலும் 53 பேர் பலிதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,532 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது |
![]() | சென்னையில் மட்டும் இன்று 1,276 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்சென்னையில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,276 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 49 பேர் பலிதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்