- Tag results for Tamilnadu government
![]() | கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாள்களில் கூட தடைசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | பொங்கல்: அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசுதமிழகம் முழுவதும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | பள்ளிகள் திறப்பு : நவ.9-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | தமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்புதமிழக பொதுத் துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | 10 சதவீத இட ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. |
பசுமைத் தீர்ப்பாய பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!ஆயினும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுப்பு எனும் விஷயத்தில் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது | |
![]() | ஜாக்டோஜியோ போராட்ட களத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஆசிரியரென நினைத்து அறைந்த இன்ஸ்பெக்டர்!இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களைக் கும்பலாகக் கைது செய்ய மஃப்டியில் சென்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஆசிரியர் எனக்கருதி கன்னத்தில் அறைந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல் |
![]() | கேளிக்கை வரியை எதிர்த்து இன்று முதல் சினிமா காட்சிகள் ரத்துதமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து ஏற்கெனவே அறிவித்தபடி திங்கள்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்