• Tag results for Thala Ajith

நடிகர் அஜித்தின் 'வலிமை' இரண்டாவது பாடல் குறித்து வெளியான தகவல்

நடிகர் அஜித்தின் 'வலிமை' இரண்டாவது பாடல் குறித்து தகவல் வெளியாகிறது. 

published on : 1st December 2021

நடிகர் அஜித்தின் 'தல 61': உடைந்த கூட்டணி: வருத்தத்தில் ரசிகர்கள்: என்ன நடந்தது?

நடிகர் அஜித்தின் தல 61 குறித்து வெளியான தகவல் ரசிகர்களை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 27th November 2021

காதலியை மணக்கும் 'வலிமை' வில்லன்: (புகைப்படங்கள்)

வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 22nd November 2021

நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் என்ன தெரியுமா ?: பகிர்ந்த 'வலிமை' நடிகர் - ''முழிச்சுக்கோங்க''

நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேடஸை வலிமை பட நடிகர் பகிர்ந்துள்ளார். 

published on : 13th November 2021

மோகன்லாலின் 'மரைக்காயர்' படத்தில் நடிகர் அஜித்?: படக்குழு வெளியிட்ட விடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

மோகன்லாலின் மரைக்காயர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அஜித் சென்றுள்ளார். 

published on : 5th November 2021

இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித்: வைரலாகும் புகைப்படம்

இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

published on : 20th October 2021

நடிகர் அஜித்தின் வலிமையுடன் மோதும் பிரம்மாண்ட படம் : வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் வலிமையுடன், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாகவுள்ளது. 

published on : 2nd October 2021

'வலிமை'க்குப் பிறகு 3 வது முறையாக இணையும் அஜித் - வினோத் கூட்டணி : தயாரிப்பாளர் தகவல்

வலிமை படத்துக்குப் பிறகு 3வது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார்.

published on : 29th September 2021

'வலிமை' வெற்றிபெற வேண்டி அஜித் ரசிகர்கள் செய்த காரியம்: ஆச்சரியத்தில் கிராம மக்கள்

வலிமை படம் வெற்றி பெற 10,000 பனை மரக் கன்றுகளை அஜித் ரசிகர்கள் நடவு செய்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 27th September 2021

'வலிமை' படம் எப்படி இருக்கும் ? : ரசிகர்களுக்கு சத்தியம் செய்த வில்லன் நடிகர்

வலிமை படம் நடிகர் அஜித் திரை வாழ்வில் என்றும் நினைவில் கொள்ளத்தக்கப் படமாக இருக்கும் என நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார். 

published on : 22nd September 2021

ரஷியாவில் 5,000 கி.மீ பயணம் செய்த அஜித்: புகைப்படங்கள் வைரல்

ரஷியாவில் நடிகர் அஜித் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

published on : 3rd September 2021

'வலிமை' என்ற பெயரில் கிருமிநாசினி : வித்தியாசமான முறையில் அன்பை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்

மலேசியாவைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் வலிமை என்ற பெயரில் கிருமிநாசினியை அறிமுகம் செய்துள்ளனர். 

published on : 1st September 2021

'10 வருட காதல்' : திருமண அறிவிப்பை வெளியிட்ட 'வலிமை' வில்லன்

நடிகர் அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா கும்மகொண்டா தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

published on : 24th August 2021

ஆயுத பூஜைக்கு வெளியாகும் 'வலிமை'? : திரையரங்க உரிமையாளரின் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித்தின் 'வலிமை' படம் ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியாகலாம் என்ற சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளரின் பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

published on : 24th August 2021

சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா நடிகர் அஜித் ? - பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் ஆவல்

நடிகர் அஜித் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரானின் பதிவை பகிரும் ரசிகர்கள், இருவரும் இணைவது குறித்து ஆவல் தெரிவித்து வருகின்றனர். 

published on : 19th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை