- Tag results for Vice President
![]() | தாய்மொழி கண் போன்றவை, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை: வெங்கையா நாயுடு பேச்சுதாய்மொழி கண் போன்றது, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். |
![]() | இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவர், துணைத் தலைவர் ராஜிநாமாசிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த தலைவர், துணைத் தலைவர் இருவரும் புதன்கிழமை பதவியை ராஜிநாமா செய்து கடிதம் கொடுத்தனர். |
![]() | சுதந்திர நாள் வாழ்த்து: வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம் - குடியரசு துணைத் தலைவர்76 ஆவது சுதந்திர நாளையொட்டி, வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். |
![]() | பாஜக மாநில துணைத் தலைவர் கைதுபாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். |
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜகதீப் தன்கர்நாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) பதவியேற்றுக் கொண்டார். | |
![]() | குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்புநாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்கவுள்ளார். |
![]() | மாநிலங்களின் நிதி நிலைக்கு கேடாகும் ‘இலவசங்கள்’- வெங்கையா நாயுடு‘தோ்தலில் வாக்காளா்களை கவர இலவசங்களை அறிவிக்கும் கலாசாரம், பல மாநிலங்களில் நிதி நிலைலை சீா்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளாா். |
![]() | ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்ஒற்றுமையின் பலத்தை நினைவூட்டுகிறது- வெங்கையா நாயுடுஒற்றுமையே மிகப் பெரிய பலம் என்பதை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நினைவூட்டுகிறது என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா். |
நாம் எதிரிகள் அல்ல, போட்டியாளர்கள்: வெங்கையா நாயுடுமாநிலங்களவையில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். | |
‘வெங்கையா நாயுடு எந்தப் பணியையும் சுமையாக கருதியதில்லை’: மோடிமாநிலங்களவையில் நடைபெற்று வரும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். | |
![]() | ஃபிடே துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுசர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் தோ்வுகுடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் ஜகதீப் தன்கா் (71) வெற்றி பெற்றாா். |
![]() | ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நேரில் வாழ்த்துநாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வுகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். |
![]() | குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்