• Tag results for Warner

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் விளையாடுவாரா?

நான்கு பேரில் யாரை நீக்கம் செய்வார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது...

published on : 1st May 2021

கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்: சன்ரைசர்ஸ் அணியில் வார்னரின் சாதனைகள் என்ன?

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக 2015-ம் வருடம் நியமிக்கப்பட்டார் டேவிட் வார்னர்.

published on : 1st May 2021

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குப் புதிய கேப்டன்!

கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

published on : 1st May 2021

டாஸ் வென்ற வார்னர் பந்துவீச்சு தேர்வு: பெங்களூரு முதல் பேட்டிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

published on : 14th April 2021

டாஸ் வென்ற வார்னர் பந்துவீச்சு தேர்வு: கொல்கத்தா முதல் பேட்டிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

published on : 11th April 2021

இனரீதியாக இழிவுபடுத்திய ஆஸி. ரசிகர்கள்: இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோரினார் டேவிட் வார்னர்

இனரீதியாக இழிவுபடுத்துவதை எங்கும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

published on : 12th January 2021

சிட்னி டெஸ்டில் டேவிட் வார்னர்: ஆஸி. கேப்டன் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விளையாடவுள்ளதாக...

published on : 6th January 2021

முழு உடற்தகுதி இல்லையென்றாலும் 3-வது டெஸ்டில் டேவிட் வார்னர் விளையாட வாய்ப்பு: ஆஸி. பயிற்சியாளர்

முழு உடற்தகுதி இல்லையென்றாலும் 3-வது டெஸ்டில் டேவிட் வார்னர் விளையாட வாய்ப்புள்ளதாக...

published on : 31st December 2020

ஜோ பர்ன்ஸ் நீக்கம்: ஆஸி. அணிக்கு மீண்டும் திரும்பிய டேவிட் வார்னர்

கடைசி இரு டெஸ்ட் ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 30th December 2020

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேவிட் வார்னர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், அபாட் விலகியுள்ளார்கள்.

published on : 23rd December 2020

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸி. வீரர் டேவிட் வார்னர் விளையாடுவது சந்தேகம்

காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்காத டேவிட் வார்னர், 2-வது டெஸ்டிலும் பங்கேற்க வாய்ப்பில்லை...

published on : 22nd December 2020

திரையரங்கிலும் ஓடிடியிலும் ஒரே நாளில் வெளியாகும் படங்கள்!

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படங்களை இந்த வசதியில் பார்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

published on : 4th December 2020

துப்பாக்கியால் சுட்டது போல இருந்தது: டேவிட் வார்னரின் காயம் பற்றி ஆஸி. பயிற்சியாளர்

சிட்னிக்கு மீண்டும் திரும்பும்வரை அடுத்த ஐந்து, ஆறு நாள்களுக்கு அவரைப் பார்க்கப் போவதில்லை...

published on : 1st December 2020

டேவிட் வார்னருக்குக் காயம்: ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து விலகல்!

ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

published on : 30th November 2020

நிவர் புயல்: சென்னை மக்களுக்காக அக்கறைப்படும் ஆஸி. வீரர் டேவிட் வார்னர்

சென்னையில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்று எழுதியுள்ளார். 

published on : 25th November 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை