- Tag results for Water level
![]() | வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: அணையிலிருந்து உபரிநீர் திறப்புவைகை அணை நீர்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயர்ந்ததை அடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. |
![]() | மேட்டூர் அணை நீர் வரத்து 16, 204 கன அடியாக சரிவுமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,204 கன அடியாக சரிந்தது. |
![]() | மேட்டூர் அணை நிலவரம்!மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்தது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 76,645 கன அடியாக சரிவுமேட்டூர் அணை நீர் வரத்து வினாடிக்கு 76,645 கன அடியாக சரிந்துள்ளது. |
![]() | பலத்த மழை எதிரொலி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வுமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 2.40 அடி உயர்ந்து அணைக்குள் வரும் நீர் வரத்து விநாடிக்கு 2,885 கன அடியாக உள்ளது. |
![]() | மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை இரவு நிரம்பும்?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82,642 கன அடியாக அதிகரித்துள்ளதால் நாளை சனிக்கிழமை இரவு மேட்டூர் அணையை நிரம்பும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: அணையின் நீர்மட்டம் 110.14 ஆக உயர்வுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85,129 கன அடியாக சரிந்தது. |
![]() | மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடி உயர்வுமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 98,208 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடியாக உயர்ந்துள்ளது. |
![]() | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68-வது ஆண்டாக 101.32 அடியை எட்டியுள்ளது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,010 கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,010 கன அடியாக அதிகரித்துள்ளது. |
![]() | மேட்டூர் அணையின் நீர் மட்டம் 257 நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்தது!மேட்டூர் அணையின் நீர் மட்டம் 257 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை நள்ளிரவில் 100 அடிக்கு கீழே சரிந்தது. |
![]() | தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புதொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில் விநாடிக்கு, 744 கன அடி கூடுதலாக வந்தது. |
![]() | மேட்டூர் அணை: நீண்ட நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரியும் நீர்மட்டம்காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது. |
![]() | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக சரிவுமேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 100.95 அடியாக சரிந்துள்ளது. |
![]() | பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு!பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 5914 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்