சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 71.13 அடியிலிருந்து 71.12 அடியாக குறைந்தது .

Published On :

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 71.13 அடியிலிருந்து 71.12 அடியாக குறைந்தது .

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 544 கன அடியிலிருந்து  648 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீா் இருப்பு 33.66 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீா் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.