நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?

பேரழகி! லிஜோமோல் ஜோஸைக் கொண்டாடும் ரசிகர்கள்!

பத்தா திரைப்படத்தால் லிஜோமோல் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்...

நடிகை லிஜோமோல் ஜோஸ்

Updated On :

பத்தா திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நடிகை லிஜோமோல் ஜோஸை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மலையாள சினிமாவில் கவனித்தக்க நடிப்பைக் கொடுத்த லிஜோமோல் ஜோஸுக்கு ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. அப்படத்திற்காக அதிக பாராட்டுகளைப் பெற்றார்.

தொடர்ந்து, காதல் என்பது பொதுவுடைமை, பொன்மேன், ஜெண்டில் வுமன் உள்ளிட்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களையும் செய்து ஆச்சரியப்படுத்தும் நடிப்பைக் கொடுத்தார். தமிழிலும் மலையாளத்திலும் தொடர்ந்து காத்திரமான பங்களிப்பைச் செய்து வருவதால் லிஜோவுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியாக இவர் நடித்த பத்தா திரைப்படம் ஓடிடி வெளியீட்டிற்குப் பின் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, லிஜோமோல் ஜோஸ் அழகான நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளதாக நிறைய பேரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக கையாண்டதுடன் பல காட்சிகளில் மனைவியென்றால் இப்படி இருக்க வேண்டும் என்கிற ஆசையையும் தூண்டிவிட்டார் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Fans are praising actress Lijomol Jose.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.