ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

ஜெயிலர் முதல் பாகத்தை மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்!

ஜெயிலர் முதல் பாகம் மீண்டும் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது....

நடிகர் ரஜினிகாந்த்

Published On :

ஜெயிலர் - 2 வெளியீட்டை முன்னிட்டு முதல் பாகத்தை மீண்டும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் நாளை (அக். 15) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முன்பதிவிற்கான ஆன்லைன் டிக்கெட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரும்பாலான திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை பல திரையரங்கங்களில் கிட்டத்தட்ட டிக்கெட்கள் முடியும் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் முதல் பாக கதாபாத்திரங்களும் காட்சிகளின் தொடர்ச்சியும் இருக்கலாம் என்பதால் ஜெயிலர் முதல் பாகத்தை ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர். மேலும்,ஜெயிலரில் இடம்பெற்ற சில காட்சிகளைக் குறிப்பிட்டு இதுபோல இரண்டாம் பாகத்தில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்திட்டு வருகின்றனர்.

Ahead of the release of Jailer 2, fans are re-watching the first part.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.