- Tag results for Waterlevel
![]() | மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 அடியாக சரிவுமேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 107.06 அடியாகக் குறைந்துள்ளது. |
![]() | மேட்டூர் அணை நிலவரம்!மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. |
![]() | மேட்டூர் அணை நிலவரம்!மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 120.10 அடியாக இருந்தது. |
![]() | மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 26,000 கன அடியாகச் சரிவுகாவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 26,000 கன அடியாகக் குறைந்துள்ளது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக நீடிப்புமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 65,000 கன கன அடியாக மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. |
![]() | மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு 65,000 கன அடியாக அதிகரிப்புமேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியாக குறைப்புமேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்ததுமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது. |
![]() | மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 அடி உயர்வுமேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | மேட்டூர் அணை நிலவரம்!மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,665 கன அடியாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.67 அடியிலிருந்து 79.07 அடியாக உயர்ந்தது. |
![]() | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியாக உயர்வுமேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 73.37 அடியாக உயர்ந்தது. |
![]() | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உயர்வுமேட்டூர்அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 75.76 அடியிலிருந்து 76.18 அடியாக உயர்ந்துள்ளது. |
![]() | மேட்டூர் அணை நீர்வரத்து 13,296 அடியாக உயர்வுமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 13,296 கன அடியாக அதிகரித்துள்ளது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக அதிகரிப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8,649 கன அடியாக அதிகரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்