- Tag results for aavin
![]() | ஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடைஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. |
![]() | மதுரை ஆவின் நிறுவனத்தில் பணிநியமன முறைகேடு: 47 பேர் அதிரடி நீக்கம்!மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
![]() | ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறோம் - அண்ணாமலைஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
![]() | ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பால் மக்கள் வேதனை!நடப்பாண்டில் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கிறிஸ்துமஸ், பொங்கல்: சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்த ஆவின்!கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்கிறது. |
![]() | 'தேசிய சராசரியை விடவும் தென் தமிழகத்தில் பால் விலை குறைவு'நாட்டின் பால் விலை சராசரியை விடவும், தென் தமிழகத்தில் பால் விலை குறைவாக இருப்பதாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பத்ம பிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். |
![]() | ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: முழு விவரம்!தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
![]() | கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின் நிர்வாகம்!கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் கேக் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வு: மநீம கண்டனம்ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக அதிரடியாக உயர்வு!தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியுள்ளதை அடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. |
![]() | ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு: நாளை முதல் அமல்!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது. |
ஆவின் 'டிலைட்' பசும்பால் அறிமுகம்: எத்தனை மாதம் வைத்து பயன்படுத்தலாம்?3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. | |
![]() | தீபாவளிக்கு ரூ.116 கோடிக்கு இனிப்பு விற்பனை: ஆவின்தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் மூலம் இந்த ஆண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 'என்ன டால்டாவா? அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்'அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் இனிப்புகள் தயாரிக்கப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்படுகிறதா?ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்பட்டு, சிவப்பு நிற ஆவின் பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்