• Tag results for active case

அச்சுறுத்தும் கரோனா: நாட்டில் ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று; 3498 பேர் பலி

நாடு முழுவதும் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.

published on : 30th April 2021

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கரோனா: 3,645 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின்எண்ணிக்கை 3,79,257 -ஆக அதிகரித்துள்ளது.

published on : 29th April 2021

ஒடிசாவில் மேலும் 3108 பேருக்கு கரோனா 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

published on : 16th April 2021

புதிதாக 89,000 பேருக்கு கரோனா: வெறும் 8 மாநிலங்களில் மட்டும் 72,000 பேர் பாதிப்பு

நாடு முழுவதும் ஒரே நாளில் 89,129 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது, இதில் தமிழகம் உள்பட வெறும் 8 மாநிலங்களைச் சேர்ந்த 72 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 3rd April 2021

உலகளவில் கரோனா பாதிப்பு 13.01 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.01 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 28.40 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 2nd April 2021

நாட்டில் புதிதாக 12,286 பேருக்கு கரோனா, 91 பேர் பலி

நாட்டில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 12,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்த 91 பேர் பலியாகினர்.

published on : 2nd March 2021

நாட்டில் 16,577 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 16,577 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

published on : 26th February 2021

கரோனா: இந்தியாவில் புதிதாக 12,143 பேர் பாதிப்பு; 103 பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் புதிதாக 12,143 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 92 ஆயிரத்து 746-ஆக அதிகரித்துள்ளது.

published on : 13th February 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை