நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் புதிததாக 20.551 பேருக்கு தொற்று
நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 19,893 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 20,551 ஆக அதிகரித்துள்ளது. 70 பேர் உயிரிழந்துள்ளனர்.









