- Tag results for alcohol
![]() | மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது என்று பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். |
![]() | புதுச்சேரி: குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ரௌடி; பிடித்துக் கொடுத்த மக்கள்புதுச்சேரியில் குடிபோதையில் கார் ஓட்டி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரெளவுடியான |
![]() | ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | நம்பினால் நம்புங்கள்: கேரளத்தில் மதுப்பிரியர்கள் குறைந்துவிட்டார்களாம்!நம்பினால் நம்புங்கள்.. மதுப்பிரியர்கள் அதிகம் நிறைந்த மாநிலம் என்று கூறப்படும் கேரளத்தில், கடந்த சில ஆண்டுகளாக, அந்த விகிதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | 'ஆல்கஹால் அல்லாத பீர்' - விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!'பீர்' என்ற மதுபானம் அருந்துவது இன்று ஆண்கள், பெண்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. நவீன கலாசாரத்தில் ஒன்றாகவும் மாறி வருகிறது. |
![]() | 'ஊரடங்கு காலத்தில் அதிகமாக மது அருந்திய பெண்கள்' - ஆய்வுத் தகவல்!கரோனா ஊரடங்கு காலத்தில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. |
![]() | தமிழகத்தில் பொங்கல் மது விற்பனை ரூ.520 கோடி: டாஸ்மாக்தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.520 கோடிக்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது. |
![]() | பிகாா்: கள்ளச் சாராய பலி 40 ஆக அதிகரிப்புபிகாரில் கடந்த 4 நாள்களில் கள்ளச் சாராயத்துக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. |
![]() | கோவை: அதிகளவில் மது அருந்திய மூவர் சாவுகோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தீபன் (31) , சக்திவேல் (60) முருகானந்தம் (55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். |
![]() | வாழப்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்வாழப்பாடி அருகே 310 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லிட்டர் எரிசாராயத்தை, சேலம் மண்டல மத்திய புலனாய்வு குழு காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்