• Tag results for annathe

நாளை(நவ.4) வெளியாகிறது ‘அண்ணாத்த’

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் நாளை(நவ.4) வெளியாகிறது.

published on : 3rd November 2021

இன்று மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த' டிரெய்லர்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டிரைலர் இன்று (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

published on : 27th October 2021

இணையத்தைக் கலக்கும் அண்ணாத்தவின் அடுத்த பாடல்

ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் வெளியானது.

published on : 24th October 2021

இன்று மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த’ டீசர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் இன்று (அக்-14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

published on : 14th October 2021

'அண்ணாத்த’ முதல் பாடல் இன்று வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த’ திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலை இன்று (அக்-4) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

published on : 4th October 2021

எஸ்பிபி பாடிய 'அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4இல் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

published on : 1st October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை