இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இணையத்தைக் கலக்கும் அண்ணாத்தவின் அடுத்த பாடல்

ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் வெளியானது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:56 am IST


ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. டி. இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்திலிருந்து டீசர் மற்றும் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது வா சாமி என்ற பாடலும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. பாடலில் ரஜினி மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.