- Tag results for appointment
![]() | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரி நியமனம்ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | 14,019 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு!14,019 காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு மதிப்பூதியமாக ரூ.109 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்புதேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கு மார்ச் 2023க்குள் பணிநியமன ஆணை: ரயில்வே அதிகாரி தகவல்ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கு தேர்வான விண்ணப்பதாரர்களுக்கான பணி நியமன ஆணை , 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். |
![]() | மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடி: திருமணம் பரிசாக பணி நியமன ஆணை!காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா தம்பதியினருக்கு திருமண பரிசாக பணி நியமன ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். |
![]() | ஆசிரியர் நியமனம்: உச்ச வயது வரம்பு உயர்வுஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்!தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதியதாக முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
![]() | இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவுக்கு ஆலோசகர் நியமனம்இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவின் ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணைகளை வழங்கினார். |
![]() | தற்காலிக ஆசிரியா் நியமனம்: இன்று முதல் விண்ணப்பம்அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியராக பணியாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்”என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும். |
![]() | துணைவேந்தர் நியமன மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்புபல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மாளிகையில் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. |
![]() | கூத்தாநல்லூர்: அதிமுக நகரச் செயலாளராக ராஜசேகரன் நியமனம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அதிமுக புதிய நகரச் செயலாளராக ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம்தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வியாழக்கிழமை(இன்று) நியமிக்கப்பட்டுள்ளார் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்