- Tag results for bribe
![]() | நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைநாமக்கல்லில், மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
மானியத் தொகை பெற வந்த விவசாயியிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி கைதுசத்தீஸ்கர் மாநிலத்தில் விவசாயிக்கு மானியம் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். | |
![]() | அலைப்பேசியை தவிர எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை: விஜயபாஸ்கர்அரசு இயந்திரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பயன்படுத்துகிறார்களென முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். |
![]() | லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை: எஸ்.பி.வேலுமணிலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். |
![]() | திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைதிருவள்ளூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | அசாம்: லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் கைதுஅசாமில் லஞ்சம் வாங்கிய இரண்டு அரசு ஊழியர்கள் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு: ஆலங்குடியில் திமுகவினர் தெருமுனை பிரசாரம்வலங்கைமான் அருகே ஆலங்குடியில் திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்து தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. |
![]() | மும்முனை மின்சார இணைப்புக்கு லஞ்சம்: இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டு சிறைமும்முனை மின்சார இணைப்புக்காக ரூ.1000 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் வித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: தலைமையாசிரியர் உள்பட மூவர் கைதுமகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் தனியார் உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைதருமபுரி மாவட்டத்தில் அரூர், அ.பள்ளிப்பட்டி மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். | |
![]() | லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! சொன்னவர்களும், செய்து காட்டியவர்களும்!அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஆவேசத்தைக் கிளறும் வகையில் இப்படிப் பேசி வருவது சரியானதா? ஊழல் அதிகாரிகளை தண்டிக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?! |
![]() | நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு ஹோட்டல் காண்ட்ராக்ட்: லாலு, அவர் மகனுக்கு சிபிஐ சம்மன்!ரயில்வேக்கு சொந்தமான இரு ஹோட்டல்களின் பராமரிப்பினை, நிலத்தினை லஞ்சமாக பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனமொன்றுக்கு அளித்த குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ... |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்