- Tag results for campaign
![]() | மகளிா் உரிமைத் தொகை பதிவு முகாமினை முதல்வா் தொடங்கி வைத்தார்!மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கி வைத்தார். |
![]() | கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவுகர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. |
![]() | இன்றுடன் ஓய்கிறது கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம்கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (மே 8) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. |
![]() | அமித் ஷாவின் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் புகார்!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. |
![]() | ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா, ராகுல் வர வாய்ப்பில்லை: தினேஷ் குண்டுராவ்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு சோனியா, ராகுல் வருவதற்கு வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் |
![]() | இதை தில்லி முதல்வர் செய்தால் ஏற்றுக் கொள்வேன்; காங்கிரஸ் இப்படி செய்யலாமா? : பசவராஜ் பொம்மைகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியிருப்பதை பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. |
![]() | உசிலம்பட்டியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம்மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
![]() | பாகிஸ்தான் தேர்தல் களேபரங்கள்... சுயேட்சை வேட்பாளரின் ஏடாகூடமான பிரச்சார புகைப்படங்கள்... டோண்ட் மிஸ் இட்!இவர் சுயேட்சையாகக் களமிறங்குவது ‘ஆம் ஆத்மி பாகிஸ்தான்’ கட்சியின் சார்பில். அந்தக் கட்சியின் பிரதான கொள்கைகளில் முக்கியமானவை நாட்டின் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுத்தம் உள்ளிட்டவை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்