- Tag results for commissioner
உரிமைக்கு குரல் கொடுப்போம்! | |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்ரூ.4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ கடத்தல் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். |
![]() | திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் பதவியேற்புதிருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார். |
![]() | ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் புதன்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்தார். |
![]() | இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு!இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு கனடா தூதரக அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | வாக்கு விகிதம் அதிகரிக்குமா? தேர்தல் ஆணைய தூதரானார் சச்சின்!இந்திய தேர்தல் ஆணையத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஆவணங்களில் சச்சின் டெண்டுல்கள் கையெழுத்திட்டார். |
![]() | வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுநில் மாத்துர் பொறுப்பேற்புதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பொறுப்பேற்றுக் கொண்டார். |
மகளிர் உரிமைத் தொகை: வீடு தேடி டோக்கன், விண்ணப்பம் வரும் - ராதாகிருஷ்ணன்சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வீடுதோறும் விநியோகிக்கப்படும் என | |
![]() | காவல்துறை வாகனங்களை திடீர் ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையாளர்!சேலம் மாநகர காவல் துறையில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் வாகனங்களை திடீரென காவல் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். |
![]() | சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்கவுள்ள சங்கர் ஜிவால் தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்தார். |
![]() | சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை: பொறுப்பு ஆணையர் சமீரன் தகவல்சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் தெரிவித்தார். |
![]() | மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா பதவியேற்புமத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். |
![]() | லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இனி வாகனங்கள் விற்பனை கூடாதென போக்குவரத்து கமிஷனர் உத்தரவு!அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும், எல்.எல்.ஆர்., எனப்படும், |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்