கோப்புப் படம்
தமிழ்நாடு
கூடுதல் தலைமை செயலராகும் இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்!
இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுவிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.