- Tag results for daily
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் அடிதடி? ஹாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!பிரிட்டன் இளவரசர் ஹாரி “ஸ்பேர்” என்ற தலைப்பில் வெளியாகவுள்ள அவரது புத்தகத்தில் தனது மூத்த சகோதரரால் எவ்வாறு நடத்தப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | தொடரும் பணிநீக்கம்.. டெய்லிஹன்ட், ஜோஷ் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லைசெய்தி சேகரிப்புத் தளமான டெய்லிஹன்ட் மற்றும் ஷார்ட்-விடியோ தளமான ஜோஷ் ஆகியவற்றின் தலைமை நிறுவனம் வெர்சே இன்னோவேஷன் தனது ஊழியர்களில் 150 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது. |
![]() | நாட்டில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 35 பேர் பலிநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேருக்கு கரோனாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,748 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரிப்புநாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | நாட்டில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 16 பேர் பலிநாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | நாட்டில் புதிதாக மேலும் 7,946 பேருக்கு தொற்று: 37 பேர் பலிநாட்டில் ஒரேநாளில் 7,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 37 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | கர்நாடகத்தில் கோர விபத்து: தொழிலாளர்கள் 9 பேர் பலி; 11 பேர் காயம்கார்நாடகம் மாநிலம் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். |
![]() | பிகாரில் அதிர்ச்சி... தினக்கூலி ஒருவருக்கு ரூ.37.5 லட்சம் செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ்!பிகாரில் தினக்கூலி வேலை செய்யும் ஒருவருக்கு ரூ. 37.5 லட்சம் வருமான வரி "பாக்கி" செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15.815 பேருக்கு தொற்று: 20,018 பேர் மீண்டனர்நாட்டில் வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 16.561 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 15.815 ஆக குறைந்துள்ளது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 21,566 ஆக அதிகரிப்பு; 45 பேர் பலிநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,566-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. |
![]() | நாட்டில் புதிதாக 20,038 பேருக்கு தொற்று: 47 பேர் பலிநாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 20,139 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக குறைந்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா... புதிதாக 20,139 பேருக்கு தொற்றுநாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 16,906 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,139 ஆக அதிகரித்துள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | அச்சுறுத்தும் கரோனா... நாட்டில் புதிதாக 18,930 பேருக்கு கரோனா: 35 பேர் பலிநாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 16,159 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,930 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,135 பேருக்கு கரோனா!நாட்டில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு 16,103 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16.135 ஆக அதிகரித்துள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்