புதிதாக 89,000 பேருக்கு கரோனா: வெறும் 8 மாநிலங்களில் மட்டும் 72,000 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் ஒரே நாளில் 89,129 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது, இதில் தமிழகம் உள்பட வெறும் 8 மாநிலங்களைச் சேர்ந்த 72 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 89,000 பேருக்கு கரோனா: வெறும் 8 மாநிலங்களில் மட்டும் 72,000 பேர் பாதிப்பு