• Tag results for data

பணிநேரத்தில் மனதை லேசாக வைத்துக் கொள்வது எப்படி? திருட மறந்த திருடனின் சிசிடிவி பதிவு

விழுப்புரத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற நபர் அங்குள்ள ஊஞ்சலில் ஆடிய சுவராஸ்யமான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

published on : 19th September 2019

இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் கடும் வீழ்ச்சியை சந்தித்த வாகன விற்பனை

பயணிகளுக்கான வாகன விற்பனை, கடந்த 1998ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.

published on : 9th September 2019

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

published on : 30th August 2019

ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடும் சரிவு 

ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனையானது 31 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

published on : 13th August 2019

ஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்!

பலத்த கரவொலிகளுக்கு நடுவே டேட்டா அனலிடிக்ஸில் நிபுணராய் விளங்கும் அந்த 28 வயது இளைஞர் மேடையேறினார். எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் என்ற போதிலும்

published on : 25th July 2019

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை: மோடியைக் கலாய்த்த மாயாவதி 

சிதறிய பாலுக்கு இனி அழுவதில் பயனில்லை என்று வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் குறித்து பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

published on : 6th June 2019

ஆப்பிளுக்கும் ஆண்ட்ராய்ட்டுக்கும் என்ன சர்ச்சை? கூகுளின் சுந்தர் பிச்சை விளக்கம்!

கூகுள் நிறுவனத்தின் செயலிகள் பலவும் அனைவருக்கும் உதவும் விதமாக உருவாக்கப்பட்டது.

published on : 10th May 2019

பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலம் அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பிரபல வழிபாட்டுத் தலத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

published on : 8th May 2019

மக்களவை தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு 

நாடு முழுவதும் 91 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

published on : 11th April 2019

25. பிக் டேட்டா: இறுதியாக..

உங்களது தனியறை, பொது இடமாகிவிடும். உங்களை யார் யாரோ கண்காணிக்கப்போகிறார்கள். உங்களைக் கட்டுப்படுத்தி இயக்கவும் போகிறார்கள். எதுவும் நடக்கலாம்!

published on : 9th April 2019

24. நாளை என்னும் நாள், நமதே!

ஒருங்கிணைப்பு என்பதுதான் பிக் டேட்டாவின் ஆதார சுருதி. தகவல்களை ஒருங்கிணைத்துவிட்டால், கேட்டவையெல்லாம் எந்நேரமும் கிடைத்துவிடும். அதை வைத்துக்கொண்டு எப்படி முடிவெடுக்கப்போகிறோம் என்பதுதான் கேள்வி.

published on : 5th March 2019

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் 

சென்னையில் ஞாயிறன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன

published on : 3rd February 2019

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்: அறிக்கையால் மோடி அரசுக்கு சிக்கல் 

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக, 'தேசிய சாம்பிள் சர்வே' அறிக்கை தெரிவித்துள்ளது.

published on : 31st January 2019

இரண்டு நாட்களில் 50 லட்சம் லிட்டர் மது விற்பனை: உற்சாக உ.பி! 

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் மட்டும், 50 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.   

published on : 2nd January 2019

23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்!

collaborative filtering & content-based filtering இரண்டும் ஒன்றுபோல் தோன்றுகிறதா? நியாயமான கேள்வி. இரண்டும் ஒன்றைப்போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல.

published on : 4th December 2018
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை