- Tag results for eps
![]() | அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | இறைவன், இயற்கை, மக்கள் எங்கள் பக்கம்: முதல்வர் பழனிசாமிஇறைவன், இயற்கை மற்றும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று சென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
![]() | பேரவைத் தேர்தல்: அதிமுகவில் மார்ச் 4-ஆம் தேதி நேர்காணல்சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. |
![]() | கட்சியைக் காக்க தீபம் ஏற்றுங்கள்: மோடி வழியில் அதிமுக கடிதம்கரோனா பேரிடர் காலத்தில் பிரதமர் மோடி வைத்த கோரிக்கையைப் போன்று அதிமுக கட்சியைக் காக்க தீபம் ஏற்றுங்கள் என்று கட்சித் தலைமை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. |
![]() | அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு வாய்ப்பு உண்டா? பா.ஜ.க. பதில்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க.வைச் சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும்தான் முடிவு செய்ய வேண்டும்... |
![]() | உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்புதமிழகத்தில் உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உ |
![]() | அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதைபேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். |
அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நிறைவுஅதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. | |
![]() | சென்னையில் டிச.27-ல் தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம்: அதிமுகசென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் டிசம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. |
![]() | ஜன.9-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்வரும் ஜனவரி 9-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. |
![]() | முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா மறைவுக்கு அதிமுக இரங்கல்தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. |
![]() | நீலகிரியில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்உதகையில் தமிழகம் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். |
அதிமுக 49-வது தொடக்க விழா: கட்சி அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் கொடியேற்றினார்அதிமுகவின் 49-ஆவது தொடக்கவிழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சிக் கொடியை ஏற்றினார். | |
![]() | தேர்தல் பணிகளை இன்றே தொடக்குவோம்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்புதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை இன்றே தொடக்குவோம் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர். |
![]() | காந்தி பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர் மரியாதைமகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்