- Tag results for flag
![]() | அரசியலமைப்பு உறுதியை பாஜக அழித்துள்ள சூழலில் ராகுல் காந்தி இதனை செய்துள்ளார்: மெகபூபா முப்திஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பினால் கொடுக்கப்பட்ட உறுதிகளை பாஜக அழித்துவிட்ட சூழலில் ராகுல் காந்தி இங்கு மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார். |
![]() | சுவாமிமலையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
சிதம்பரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தேசியக் கொடி ஏற்றினார்!சிதம்பரம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவில் துய்மைப்பாளர்கள் பணியாளர் பாப்பாள் அமாவாசை தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். | |
![]() | காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். |
![]() | தூத்துக்குடியில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | நாகையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | திருப்பூரில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் சார்பில் நாட்டின் 74-ஆவது குடியரசு நாள்விழா கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. |
![]() | குடியரசு நாள் விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!74 ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. |
![]() | திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. |
![]() | நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழிக்கும்: மெகபூபா முப்திஇந்தியாவின் மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியைக் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். |
![]() | ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா புதன்கிழமை (டிச.28) கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | ஆத்தூர் தர்காவில் கந்தூரி மத நல்லிணக்க கொடியேற்று விழாஆத்தூர் தர்காவில் 466 ஆண்டு உருஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க கொடியேற்று விழா நடைபெற்றது. |
![]() | அதிமுக கட்சி கொடி, பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு: ஓபிஎஸ்க்கு அதிமுக தலைமை நோட்டீஸ்!அதிமுகவின் கட்சி கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி வருவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. |
படை வீரர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பது நம் மகத்தான கடமை: மு.க.ஸ்டாலின்படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகையின் புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்