- Tag results for gambling
![]() | 138 சூதாட்ட செயலிகளுக்குத் தடை: மத்திய அரசுசீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. |
![]() | 'புதிய சட்டம் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை காக்கும் வகையில் இருந்தால் கண்டிக்கத்தக்கது': அமைச்சர் ரகுபதிஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை மறைமுகமாகப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத்துக்கு 39-வது பலி: தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39 ஆவது நபர் பலியாகியுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் |
![]() | ஆன்லைன் சூதாட்டம்: தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது - அன்புமணி வேதனை!ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது என்று பாமக நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டம்: பொறியியல் மாணவர் தற்கொலை!ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் தற்கொலை: கோவையில் பரபரப்புஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | 12 நாள்களில் 4வது உயிரிழப்பு: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? அன்புமணி கேள்வி12 நாள்களில் நான்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது எப்போது? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி |
![]() | சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும்: ராமதாஸ்சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தமிழக ஆளுநருடன் சட்ட அமைச்சா் சந்திப்புஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக, ஆளுநா் ஆா்.என். ரவியை, சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி, சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் இன்றுடன் காலாவதியாவதால் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். |
![]() | ஆன்லைன் ரம்மி தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது. |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. |
![]() | ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை தேமுதிக வரவேற்கிறது: விஜயகாந்த்ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை தேமுதிக வரவேற்கிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: ஆளுநர் ஒப்புதல்ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை குறித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்