- Tag results for graduate
![]() | மின் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!NOTIFICATION FOR RECRUITMENT OF ENGINEERING GRADUATES AS GRADUATE ENGINEER TRAINEES (GETs) IN DVC THROUGH GATE 2022 |
![]() | தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சி அளிக்கப்படுகிறது. |
![]() | பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எச்சிஎல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கல்லூரி, பல்கலை.களில் சைபர் பாதுகாப்பு பாடப் பிரிவுகளை தொடங்க உத்தரவு!கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. |
இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர் கல்வித் துறைபி.காம், பிபிஏ, பிசிஏ இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. | |
![]() | மாற்றி யோசித்ததால்.. விவசாயியாக மாறி சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த பட்டதாரிஉத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனத்தில் சேராமல், மாற்றி யோசித்தார். |
![]() | இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறைஅனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | இஸ்ரோ பள்ளியில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள Space Central School-இல் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா? தர நிர்ணய கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!இந்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியியலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அண்ணாமலை பல்கலை. இளங்கலை மீன்வள அறிவியல் படிப்புக்கு ஐசிஏஆர் அங்கீகாரம்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கான அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு ஐசிஏஆர் வழங்கியுள்ளது. |
![]() | சென்னை மாநிலக் கல்லூரியில் 1,000 இடங்களுக்கு 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்!சென்னை மாநிலக் கல்லூரியில் பயில இந்தாண்டு 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ. 1,51,100 சம்பளத்தில் மத்திய அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1616 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தமிழக பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி இரட்டைமலையார் - முதல்வர் புகழாரம்மக்களின் விடியலுக்காக உழைத்த தமிழக பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய அரசின் கீழ் செயல்படும் வரும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (ஐ.ஆர்.இ.எல்.,) நிறுவனத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
ஆன்லைன் தேர்வே வேண்டும்! ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம்ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்