- Tag results for hospital
![]() | சந்திரசேகா் ராவ் மருத்துவமனையில் அனுமதிதெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், அவரது பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. |
![]() | சேலம் அரசு மருத்துவமனை தீ விபத்து: சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிரிழப்புதீ விபத்து காரணமாகவே சதீஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | வடக்கு காஸாவில் மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் கடும் தாக்குதல்!வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. |
![]() | காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை: 2 நாள்களில் 24 பேர் உயிரிழப்பு!காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. |
![]() | அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று (நவ. 13) அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | வானதி சீனிவாசனுக்கு கரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதிபாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிதமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர்: 40 நாள்களுக்குப் பிறகு உயிரிழப்பு!மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட மனிதர் உயிரிழந்துள்ளார். |
![]() | ரயில் விபத்து: காயமடைந்தவர்களை சந்தித்தார் ஜெகன் மோகன்ஆந்திர ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். |
![]() | மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!நடிகை சுனைனா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்!காஸா மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மருத்துவமனையில் சாமி புகைப்படம் பயன்படுத்தக் கூடாதா? - மருத்துவமனை டீன் விளக்கம்அக்டோபா் 23, 24 ஆகிய தேதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், எந்தவொரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம், சிலை வடிவில் பயன்படுத்தக் கூடாது |
![]() | காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான்: ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல்காஸா மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்