- Tag results for leak
![]() | பெண் அதிகாரிகளை பாலியல் உறவுக்கு அழைத்த பாஜக தலைவரின் ஆபாச விடியோ: விசாரணை தொடங்கியது குற்றப் பிரிவு!பெண் அரசு அதிகாரிகளை மிரட்டி தவறான உறவுக்கு அழைத்த பாஜக முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவின் ஆபாச விடியோ விவகாரம் குறித்து மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். |
![]() | கோவின் தகவல்கள் கசிவு: பிகாரில் ஒருவர் கைது!கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் கசியவிட்டது தொடர்பாக பிகாரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ஆம்பூர் அருகே துணை மின் நிலையத்தில் மின் கசிவால் தீ: 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கினஆம்பூர் அருகே துணை மின் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்ததை அடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. |
![]() | லூதியானாவில் தொழிற்சாலையில் வாயு கசிவு: 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலிபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிந்ததில் 5 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | லூதியானா அருகே ஆலையில் எரிவாயு கசிவு: 9 பேர் மூச்சுத்திணறி பலிலூதியானா அருகே ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத்திணறி பலியானார்கள். |
![]() | டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு: மேலும் இருவர் கைது!தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎஸ்பிஎஸ்சி) தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்துள்ளனர். |
![]() | ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினாத் தாள் கசிவு: குற்றவாளி வீடு தரைமட்டம்ராஜஸ்தானில் இரண்டாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத் தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பூபேந்திர சரணின் வீட்டின் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பகுதிகள் இடிக்கப்பட்டது. |
![]() | அரசு நிகழ்ச்சியில் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்!அரசு நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால், இந்த நிகழ்வை பதிவு செய்து அரசு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்ற 6 ஊடகவியலாளர்கள் கைது |
![]() | தமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்!அதுமட்டுமல்ல, ஸ்ரீரெட்டி பச்சையாக வெளியிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றை அப்படியே வெளியிட முடியாத காரணத்தால் காணொளி இணைத்திருக்கிறோம். |
![]() | உலகின் மிக அதிக எரிச்சலூட்டக்கூடிய சத்தம் எது? இதோ அறிவியல் பூர்வமான விளக்கம்!ஒட்டுமொத்த உலகையும் ஆத்திரமூட்டக் கூடிய, சஞ்சலப்படுத்தக் கூடிய, கோபமூட்டக்கூடிய ஒரு சத்தம் உண்டென்றால் அது குழாயில் தண்ணீர் லீக்காகும் சத்தம் தான். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்