• Tag results for morocco

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

published on : 10th September 2023

மொராக்கோ நிலநடுக்கம்: பலி 800-ஐ தாண்டியது!

வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 800-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 9th September 2023

மொராக்கோ நிலநடுக்கம்: 632 பேர் பலி, 329 காயம்!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

published on : 9th September 2023

மொராக்கோவில் நிலநடுக்கம்: பிரதமர் மோடி இரங்கல்

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

published on : 9th September 2023

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி

மொராக்கோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 296 பேர் பலியாகியுள்ளனர்.

published on : 9th September 2023

உலகக் கோப்பை: சாதிப்பார்களா சதுரங்கச் சட்டைக்காரர்கள்?

லூகா மோட்ரிச்சுக்குப் பிரியாவிடைப் பரிசாக, இந்த 3-வது இடம் அமையும்.

published on : 17th December 2022

அரையிறுதியில் மொராக்கோ போராட்டம் வீண்: பிரான்ஸ் அபார வெற்றி (2-0)

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

published on : 15th December 2022

வரலாறு படைத்தது மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினுக்கு எதிரான நாக்அவுட் ஆட்டத்தில் மொராக்கோ ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.

published on : 7th December 2022

மொராக்கோ, குரோசியா: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது! 

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் எஃப் பிரிவில் கனடா - மொராக்கோ அணிகளும், பெல்ஜியம் குரோசியா அணிகளும் மோதின. 

published on : 1st December 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை