கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

தோல்வியிலும் மனம் கவர்ந்த மொராக்கோ..! பலம்வாய்ந்த பிரான்ஸை சமன்செய்தது எப்படி?

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் தோல்வியிலும் மனம் கவர்ந்த மொராக்கோ அணி குறித்து...

News image

தோல்விக்குப் பிறகு மொராக்கோ அணியினர். - படம்: ஏபி

Updated On :10 ஜூலை 2026, 3:54 pm IST

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணி பிரான்ஸிடம் வீழ்ந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

அமெரிக்காவில் போஸ்டான் கால்பந்து திடலில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கியது. இந்தப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் திணறியது. இரண்டாம் பாதியில் 2-0 என பிரான்ஸ் வென்றது.

இந்தப் போட்டியில் மொராக்கோ அணி மற்றும் பிரான்ஸ் அணி இருவர்களுமே 46 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருக்கிறார்கள். 8 சதவிகிதம் இருவரும் மிகுந்த போட்டியில் இருந்தனர்.

பிரான்ஸ் அணி இந்தப் போட்டியில் 22 ஷாட்டுகளை அடித்தார்கள். அதில் இலக்கை நோக்கி 8 கோல்கள் அடித்தார்கள். அதில் 2 மட்டுமே கோலாக மாறின. மற்றவை மொராக்கோ கோல்கீப்பரால் தடுக்கப்பட்டன.

பந்தை தன்வசம் வைத்திருக்கும் விவரங்கள்.

பந்தை தன்வசம் வைத்திருக்கும் விவரங்கள். - படம்: ஃபிஃபா

இந்தப் போட்டியில் மொராக்கோ அணி 5 ஷாட்டுகளில் ஒரு முறை மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. பந்தை பாஸ் செய்வதில் பிரான்ஸை (497) விட மொராக்கோ ( 539) அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் பாஸ் செய்த விவரங்கள்.

இரு அணிகளின் பாஸ் செய்த விவரங்கள். - படம்: ஃபிஃபா

கடைசிவரை மொராக்கோ அணி சிறப்பாக விளையாடி ரசிகர்களின் இதயத்தை வென்றது. மிகவும் பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியிடம் இரண்டு முறை தோல்வியுற்றுள்ளது அதன் துரதிஷ்டத்தைக் காட்டுகிறது.

Summary

Morocco: Winning hearts even in defeat! How did they hold the mighty France to a draw?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.