- Tag results for nivar cyclone
![]() | ‘நிவா்’ புயல் நிவாரணம் பெரிய அளவில் கிடைக்குமா? - துரைமுருகன் கேள்வி‘நிவா்’ புயல் சேதம் தொடா்பான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா். இந்த ஆய்வால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை’ என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் கூறினாா். |
![]() | நிவர் புயல்: விழுப்புரத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவிழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
![]() | நிவர் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் காவலர்கள்நிவர் புயலால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் காவலர்கள் ஈடுபட்ட சம்பவம் தேர்வழி பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. |
![]() | 'கஷ்டத்திலும் மனிதாபிமானம்' - தெரு நாய்களுக்கு இடமளித்த சென்னைவாசிகள்!நிவர் புயல் பாதிப்புக்கு மத்தியில் தங்குவதற்கு இடமின்றி சாலையோரம் திரிந்த நாய்களுக்கு சென்னைவாசிகள் இடமளித்து அதற்கு உணவும் அளித்துள்ளனர். |
![]() | நிவர் புயல் பாதிப்பு: வேளச்சேரி, தரமணி பகுதிகளில் ஓபிஎஸ் நேரில் ஆய்வுநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். |
![]() | நிவர் புயல் பாதிப்பு: முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷாநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். |
![]() | நண்பகல் 12 மணி முதல் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சேவையை தொடங்க அரசுப் பேருந்துகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் புயல் காரணமாக வாழை மரங்கள் சேதம்திமிரி அடுத்த மோசூர் கிராமத்தில் புயல் காரணமாக வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. |
![]() | கடலூரில் சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திய மீட்பு குழுவினர்நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விழுந்த மரங்களை மீட்பு குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உடனுக்குடன் அகற்றினர் . |
![]() | புதுச்சேரியைக் கடந்த நிவர் புயலால் பெரிய பாதிப்பு ஏதுமில்லைவங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியை வியாழக்கிழமை அதிகாலை கடந்த நிலையில், பெரியளவில் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், காலை முதல் காற்றும், லேசான மழையும் பெய்து வருகிறது. |
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்புசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. | |
![]() | செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: 21 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 இடங்களுக்கு புதன்கிழமை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. |
![]() | சென்னை விமான நிலையம் மூடல்சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்படுகிறது. |
![]() | நள்ளிரவுக்கு முன் கரை கடக்கும்: கடலூரைத் தொட்டது நிவர் புயல்வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. |
![]() | நிவர் புயல் எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் ஈ.சி.ஆர். சாலை மூடல்விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்