- Tag results for parikara thalangal
![]() | பெண்களின் நோய் தீர்க்கும் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேசுவரர் திருக்கோயில்பெண்களின் நோய் தீர்த்துவைக்கும் பரிகாரத் தலமாக பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேசுவரர் திருக்கோயில் திகழ்கிறது. |
![]() | திருமணத் தடை நீக்கும் முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்திருமணத் தடை, குழந்தைப்பேறு அளிக்கும் பரிகாரத் தலமாக முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | பித்ருதோஷம் போக்கும் ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்!ஆவூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 21 ஆவது சிவத்தலமாகும். |
![]() | செல்வ வளங்களைப் பெருக்க உதவும் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர்பணம், நகைகள் மீதான தோஷங்களைப் போக்கி, செல்வ வளங்களை அளிக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இத்திருக்கோயில். |
![]() | எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்திருமணத்தடை, குழந்தைப்பேறு அருளும் பரிகாரத் தலமாக திண்ணியம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. |
![]() | சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும் திருத்தலங்களாக வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள் திகழ்கின்றன. |
![]() | நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் நெய்வேலி புஷ்பவனநாதர்நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் பரிகாரத் தலமாக அருள்மிகு புவனேசுவரி அம்மன் உடனுறை புஷ்பவனநாதர் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | திருமணத் தடை நீக்கும் திருமருகல் ரத்தினகிரீசுவர சுவாமி திருக்கோயில்திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக ரத்தினகிரீசுவர சுவாமி திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | எதிரிகளின் தொல்லை நீக்கும் தா. பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில்எதிரிகளின் தொல்லை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டையிலுள்ள அருள்மிகு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் திருக்கோயில். |
![]() | அம்மை நோயைப் போக்கி அருளும் புன்னைநல்லூர் மாரியம்மன்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தஞ்சை - நாகை சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்