- Tag results for pilgrims
![]() | ஹஜ் பயணம்: தெலங்கானாவில் இருந்து முதல் குழு புறப்பட்டதுதெலங்கானாவில் இருந்து ஹஜ் பயணிகளின் முதல் குழு திங்கள்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனித யாத்திரைக்கு புறப்பட்டது. |
![]() | உத்தரகண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது: 22 பக்தர்கள் பலிஉத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பக்தர்கள் பலியானார்கள். |
![]() | கேதார்நாத் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஐடிபீபி போலீசார் குவிப்புபுது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு. |
ஹஜ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சிறுபான்மையினர் நலத் துறை அறிவிப்பு65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று சிறுபான்மையினர் நலத் துறை தெரிவித்துள்ளது. | |
![]() | ஹிமாச்சல்: யாத்ரீகர்கள் சென்ற டிரக் கவிழ்ந்ததில் 2 பேர் பலி, 25 பேர் காயம்ஹிமாச்சலப் பிரதேசத்தின் உணா மாவட்டத்தில் திங்கள்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்ததில் இரண்டு யாத்ரீகர்கள் இறந்தனர், 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | சபரிமலை பக்தர்கள் வந்த வாகனம் விபத்து: 3 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். |
![]() | வைஷ்ணவ தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி: மோடி நிவாரணம் அறிவிப்புஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்