- Tag results for pslv
பிஎஸ்எல்வி சி-54 வெற்றி! திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: சோம்நாத்பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். | |
![]() | விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 25.30 மணி நேர கவுன்ட் டவுன் முடிந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணுக்குப் புறப்பட்டது. |
![]() | பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது. |
![]() | முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஊர்தியில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பும் இஸ்ரோஇஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. |
![]() | பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்: இன்று கவுன்ட் டவுன் தொடக்கம்பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. |
விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஒஎஸ்-04 செயற்கைக்கோள்புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. | |
![]() | விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-52புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று திங்கள்கிழமை (பிப்.14) அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. |
![]() | நாளை விண்ணில் பாய்கிறது இஓஎஸ்-04 செயற்கைக் கோள்புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) என்ற அதிநவீன ரேடாா் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்