• Tag results for raghava lawrence

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 2023இல் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

published on : 26th September 2022

இனிமேல் காலில் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன்: ராகவா லாரன்ஸ் 

இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் என் காலில் விழக்கூடாது. அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேனன நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

published on : 18th September 2022

சந்திரமுகி-2 படத்திற்காக உடலை மெருகேற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தனது உடலை மெருகேற்றி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 

published on : 13th September 2022

நகைச்சுவைக் காட்சியை நடித்துக் காட்டிய வடிவேலு: படப்பிடிப்பில் சுவாரஸ்யம்

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பு விடியோ வைரலாகியுள்ளது.

published on : 21st July 2022

இப்போது யார் சந்திரமுகி? ரஜினியைச் சந்தித்தார் லாரன்ஸ்!

சந்திரமுகி ஹீரோ ரஜினியைச் சந்தித்தார் சந்திரமுகி-2 ஹீரோ ராகவா லாரன்ஸ்... இப்போது யார் சந்திரமுகி?

published on : 15th July 2022

ருத்ரன் படம் எப்போது வெளியாகும்?: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

ருத்ரன் படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 3rd July 2022

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நாயகனாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் - படப்பிடிப்பு துவக்கம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

published on : 25th June 2022

பிரபல ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கும் சரத்குமார்

பிரபல ஹீரோ படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 24th March 2022

''சூர்யாவை நன்றியோடு நினைவுகூர்வோம்'': நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

published on : 25th December 2021

ராகவா லாரன்ஸின் ருத்ரன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸின் ருத்ரன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. 

published on : 16th December 2021

நடிகர் தீப்பெட்டி கணேசன் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ்

இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வரையில் உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன்.

published on : 25th March 2021

தமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்!

அதுமட்டுமல்ல, ஸ்ரீரெட்டி பச்சையாக வெளியிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றை அப்படியே வெளியிட முடியாத காரணத்தால் காணொளி இணைத்திருக்கிறோம்.

published on : 18th July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை